பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்!

0
171
Celebrity Carvey scam worth Rs 720 crore What a pity the people who invested lost money!
Celebrity Carvey scam worth Rs 720 crore What a pity the people who invested lost money!

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்!

மக்கள் பலர் தங்கள் வைத்திருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு இன்னும் பொழுது 180 சதவீதம் பேர் பங்குசந்தையில் முதலீடு செய்கின்றனர். அவர் முதலீடு செய்வது தவறு ஏதும் கிடையாது. அதில் நம்பிக்கை உள்ள ஆட்களைக் கண்டு பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பணத்தை இழந்து மக்கள் ஏமாற்றத்தையே அடைந்தார். சந்தையில் அனைவருக்கும் தெரியும் நிறுவனமான கார்வி தற்பொழுது வங்கிகளில் ரூ 750 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கார்வி சேர்மன் பார்த்தசாரதி வங்கிகளின் பங்கு சந்தைக்கு முதலீடு செய்வதாக 2013ஆம் ஆண்டிலிருந்து பல தவணைகளில் கடனை பெற்றுள்ளார். கடன் பெரும் தொகைக்கு அடமானமாக பத்திரங்கள் வைத்துள்ளார். இந்த பத்திரங்கள் இவருக்கு சொந்தமானவை அல்ல. இவர் நடத்தி வரும் பங்கு நிறுவனத்தில் வாங்க விற்க கொடுக்கப்படும் பலர் பத்திரங்களை வங்கிகளில் தனது பத்திரம் என்று கூறி அடமானம் வைத்து பல கோடி ரூபாய் வாங்கி உள்ளார். இதுபற்றி வங்கிகளுக்கும் தொடர்ச்சியாக பல புகார்கள் வந்துள்ளது. இதனால் பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் கார் நிறுவனத்தை பிளாக் செய்து 2019 ஆம் ஆண்டு ஆணையிட்டது.

மேலும் சேர்மன் பார்த்தசாரதி மீது பல புகார்கள் எழுந்து வந்த நிலையில் ஹைதராபாத் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பார்த்தசாரதி சார்பில் வழக்கறிஞர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். பணத்தை முதலீடு செய்த மக்கள் அனைவரும் ஏமாற்றத்தையே கண்டனர். அதனால் மக்கள் ஒன்றுக்கு இருமுறை யோசித்து ஆராய்ந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். நம் வேறு ஒரு நபர் மூலம் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யுமாயின் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க மேலும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Previous articleகடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!
Next articleதியேட்டர்கள் திறந்தாலும் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள்? ஏன் தெரியுமா?