பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!! 

Photo of author

By Jeevitha

பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!! 

Jeevitha

Celebrity interview show!! Host Lady Superstar's Husband New Update!!

பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!! 

விக்னேஷ் சிவன் இந்தியத் திரைப்பட இயக்குனராக உள்ளார். இவர் சில படங்களிலும்  நடித்துள்ளார். இவர் அதிகம் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இவர் சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைத்து பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 2022 ஜூன் 9 நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

முதலில் இவர் சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கியுள்ளார். மேலும் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதனையடுத்து நானும் ராவடி தான் படத்தை நயன்தாராவை வைத்து இயக்கியுள்ளார்.  தற்போது வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்கியுள்ளார்.

மேலும் அஜித்தை வைத்து இயக்கிய படம் பாதியில் நின்றது. இந்நிலையில் இதுவரை எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளிவந்தது.

தற்போது வந்த தகவல் படி  இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை இயக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  அந்த நிகழ்ச்சி திரை பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் வேகமாக இணையத்தில் பரவிவருகிறது.