சைலண்டா நிச்சயதார்த்தத்தை முடித்துகொண்ட பிரபல நடிகை!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் தனது அட்டகாசமான நடிப்பில் கலக்கு கலக்கு கலக்கிய பிரபல நடிகை காஜல் அகர்வால்.

பாலிவுட் திரைப்படமான ,ஹோ கயா நா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் இரண்டு தெலுங்கில் லஷ்மி என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார்.

அதன் பின் அதை வரலாற்று புனைகதை தெலுங்கு திரைப்படமான மகதீரா  என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார்.

அதன்பின் 2008 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான 

தமிழ் சினிமாவிற்கு ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா விஷால் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 35 வயதான காஜர் அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தன்னுடைய நெருங்கிய உறவினரும் பிரபல தொழிலதிபருமான கௌதம் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

திருமணத்திற்குப்  பிறகு இவர் படங்களை நடிக்கவிருப்பதாகவும் அதற்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்பந்தம் வாங்கியதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

காஜல் அகர்வாலின் திருமணத்தை கேட்ட ரசிகர்கள் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்ற கேள்வி உடன் உடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளனர்.