சாட் மசாலா இனி வீட்டிலேயே செய்யலாம்…சூப்பர் டிப்ஸ்..!

Photo of author

By Janani

ரோட்டு கடைகளில் கிடைக்கும் சாட் வகைகள் அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால், அவற்றை சாப்பிட யோசிப்பர். அவர்கள் ரோட்டு கடை ஸ்டைலில் வீட்டிலேயே சாட் மசாலா செய்து வைத்து சமையலுக்கு

தேவையானவை :

சீரகம், தனியா, அம்சூர் பவுடர் – தலா கால் கப்

மிளகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – அரை கப்

கருப்பு உப்பு – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்,லவங்கம் – தலா 5

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

அனைத்து பொருட்களையும் தூசி இல்லாமல் இரண்டு முதல் மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து கொள்ளவும். அதனை நன்றாக அரைத்து காற்றுபுகாதா டப்பாவில் அடைத்து வைக்கவும். இதனை சாட் வகைகள் செய்யும் போது இந்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்.