12 மாவட்டங்களில் இன்று 7 மணிவரை கன மழைக்கு வாய்ப்பு!!

Photo of author

By Vinoth

தெற்கு வங்ககடலில் மற்றும் மன்னார் வளைகுடா அதனை அருகில் இருக்கும் இலங்கை பகுதியில் மேல் ஒரு வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வங்ககடலில் மத்தியில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 12 மாவட்டங்களில் மாலை 7 மணி முதல் வருகிற 12-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பொய்க்கூடும்.

அதன்படி இன்று 7 மணி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர் இதனால் இடி, மின்னல் கூடிய லேசான முதல் மிதமான மழை பொய்யக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.