தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!

0
192
Chance of very heavy rain for 10 districts in Tamil Nadu!!
Chance of very heavy rain for 10 districts in Tamil Nadu!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளத்து.தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!

இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் மாவட்டங்கள் மற்றும் மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பொய்த்து வருகிறது. இந்த மழை வட மாவட்டத்தில் அதிகமாக பொய்த்து வருகிறது.தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!

மேலும் நாளை மற்றும் புதன்கிழமை, வியாழக்கிழமை நாட்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!

Previous articleஇளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!தொழில் தொடங்க தமிழக அரசு தரும் பணம்!!
Next articleவிஜய்-யின் தடாலடி பேச்சு!! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!