ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்!

Photo of author

By CineDesk

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்!

தெலுங்கானாவில் மல்கஜகிரி பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால்,மேகம் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.மேலும் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் மக்களுக்கு அதீத கண்ணெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தால் விஷவாயு தாக்கியதில் மக்கள் உயிரிழந்தை எண்ணி தெலுங்கானா மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.