செஸ் ஒலிம்பியாட் போட்டி! 10வது சுற்றில் நடந்தது என்ன?

Photo of author

By Sakthi

இன்று நிறைவு பெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 10 சுற்றுக்களில் நடைபெற்றது என்ன?

ஈரான் நாட்டை வீழ்த்திய இந்திய ஓபன் ஏ அணி.

சமையல் முடிவடைந்த இந்தியா, உஸ்பெகிஸ்தான் ஆட்டம்.

இந்திய ஓபன் பி அணிக்கு குறைந்த தங்கம் வெல்லும் வாய்ப்பு.

கஜகஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஏ அணி.

புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய மகளிர் ஏ அணி.

இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் தங்கப்பதக்கம் வெல்லலாம்.