தமிழக முதல்வர் நாளைஇந்த மாவட்டத்திற்கு பயணம்!!ட்ரோன்கள் பறக்கத் தடை!!

0
47
Chief Minister of Tamil Nadu will visit this district tomorrow!! Ban on flying drones!!
Chief Minister of Tamil Nadu will visit this district tomorrow!! Ban on flying drones!!

தமிழக முதல்வர் நாளைஇந்த மாவட்டத்திற்கு பயணம்!!ட்ரோன்கள் பறக்கத் தடை!!

தமிழக முதல்வர் நாளை திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாட உள்ளார்.

அதனை தொடர்ந்து கருமண்டபம் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றது பேச உள்ளார். அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்துக்கொள்ள உள்ளார். மேலும் திருச்சியில் அவர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்த உள்ளார். இதனால் திருச்சி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 26  மற்றும் 27 ஆம் தேதிகளில் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் பறக்கத் தடை என்று திருச்சி காவல் அதிகாரிகள் தேரிவித்துள்ளர்கள். மேலும் இரண்டு நாட்களும் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Jeevitha