பிரபல நடிகைகளையே கலங்கடிக்கும் குழந்தை நடிகை! இவர் கவர்ச்சியை கண்டு உச்ச நட்சத்திரங்கள் கலக்கம்!

Photo of author

By Parthipan K

நடிகர் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தில் அறிமுகமார் அனிகா சுரேந்திரன். ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அணிகா, பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் உதாரணமாக நடிகர் அஜித்துடன் இவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும்  பாராட்டுகளையும் பெற்றது என்றே சொல்லலாம்.

மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்த மிருதன் திரைப்படமும் இவருக்கு வெற்றியாகவே அமைந்தது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படமும் இவருக்கு நல்ல பாராட்டைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.

சமீபத்தில் உச்சகட்ட கதாநாயகிகளே கலங்கும் வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டு வருகிறார். இதனால் பல ஹீரோயின்கள் தங்கள் வாய்ப்பினை எங்கே அணிகா பறித்துக்கொண்டு விடுவாரோ என்னும் பீதி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் இவர் அடிக்கடி போட்டோஷூட் செய்வார் என்பதும் அந்த புகைப்படங்களை எல்லாம் வலைதளங்களில் அடிக்கடி பதிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. அப்படி இவர் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு வருகிறது. இவர் உச்ச நட்சத்திரங்களுக்கு Tough கொடுப்பார் என்பது அணிகாவின் புகைப்படங்களை பார்க்கும் போதே புரிகிறது.