India – China: அதிநவீன போர் விமானங்களை உருவாக்கி வருகிறது சீனா.
இந்தியாவில் பாகிஸ்தானுக்கு அடுத்த படியாக எல்லைப் பிரச்சனைகளை தொடர்ந்து கொடுத்து வருவது சீனா. குறிப்பாக இந்தியாவின் லாடாக் யூனியன் பிரதேச இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் சீனா ராணுவ அத்துமீறல்கள் நடத்தி வருகிறது. இதனால், இந்திய சீன எல்லைப் பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்திய எல்லைப் பகுதியில் சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. அதைப் போலவே இந்திய வடகிழக்கு மாநில எல்லைகளில் சீன இந்தியாவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலத்திற்கு முன்பு தான் இந்தியாவை நேரடியாக எதிர்க்கும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை செய்து இருக்கிறது சீனா.
மேலும், திபெத்திய மலை தொடரில் பிரம்மா புத்திர நிதியின் நடுவே பிரம்மாண்டமான அணை கட்ட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த பிரம்மா புத்திரா நதி வடகிழக்கு மாநிலங்களின் நீராதாரமாக இருக்கிறது. சீனா இந்த நதி குறுக்கே அணை கட்டினால் இந்தியாவில் நீர் தட்டுப்பாடு ஏற்படும். இந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விதமாக 6th Generation போர் விமானங்களை உருவாக்கி வருகிறது.
இந்த விமானங்கள் சீன தலைநகர் பெல்ஜியத்திலிருந்து இந்தியாவின் அருணாச்சல மாநிலம் வரை உள்ள 6,258 கி.மீ தூரத்தை சுமார் ஒரு மணி நேரத்தில் கடக்க கூடிய அதிநவீன போர் விமானம் ஆகும். இந்திய ராணுவம் சீனாவுடன் ஒப்பிடும் போது சற்று பலவீனமாக தான் இருக்கிறது எனலாம்.