அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

0
200

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!

உலகிற்கே நோயைப் பரப்பி விட்ட சீனாவில் நோய்த்தொற்று என்ன நிலையில் உள்ளது? வெள்ளம் என்றார்களே ஏதோ dam என்றார்களே ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது ?சீனா உலகிற்கு ஏன் உண்மையை மறைக்கிறது?பல வெளிவராத உண்மைகள் இதோ உங்கள் பார்வைக்கு!!

சீனாவின் கொரோனா நிலை:

சீனாவில் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசுகிறது உய்கூர் என்னும் பகுதியில் வாழும் 67 சீன இஸ்லாமியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் 90% மக்கள் வெளியில் எங்கும் செல்லாதவர்கள் எந்தவித நோய் அறிகுறி இன்றியும் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக ஜிங் ஜியான் உள்ளிட்ட இரண்டு பிரதேசங்களில் நோய்த் தொற்று அதிகமாக காணப்படுவதால் இந்த இரண்டு பிரதேசங்களும் முழு ஊரடங்கிற்குள் வந்திருக்கின்றது.இது அந்த நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் நிலை.

வெள்ளம் என்றார்களே என்னதான் நடக்கிறது அங்கு?

சீனாவில்,கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதனை நாம் அறிந்து இருப்போம்.ஆனால் கடந்த சனிக் கிழமையில் இருந்து அங்கு மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பலரது எதிர்ப்புக்களையும் மீறி கட்டப்பட்ட சீனாவின் மிகப்பெரிய அணையான த்ரீ கோர்ஜியஸ் டேம் தற்போது உடையும் அபாயத்தில் உள்ளது.இந்த டேம் மட்டும் உடைந்துவிட்டால் உலக நாடுகளுக்கிடையே சீனாவிற்கு பெருத்த அவமானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனால் இந்த அணை உடையாமல் இருக்க தண்ணீர் மற்ற பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது, அது மட்டுமின்றி சீனாவில் மட்டும் கட்டப்பட்ட 87 ஆயிரம் அணைகள் தற்போது சீனா அரசாங்கமே வெடி வைத்துத் தகர்த்த பட்டு வருகிறது இந்த ஒரு த்ரீ கோர்ஜியஸ் அணைக்காக.

இதுமட்டுமின்றி சைனாவின் அஃபிஷியல் வெப்சைட் ஆன ஒரு பினான்சியல் வெப்சைட் ஒரு அனிமேஷன் வீடியோவைக் தற்போது வெளியிட்டுள்ளது.அந்த அனிமேஷன் வீடியோவில் த்ரீ கோர்ஜியஸ் டேம் உடைந்தால் அதிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் 100 km/hr இருக்கக்கூடும் என்றும் 100 அடி உயரம் வரை சென்று பல காடுகளையும் மாகாணங்களையும் அழித்து பின்பு அதனுடைய வேகமும் உயரமும் படிப்படியாக குறையும் என்றும் என் நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மக்களுக்கு உணர்த்தும் வகையில் அந்த அனிமேஷன் வீடியோ தற்போது அந்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் லிங்க் உங்கள் பார்வைக்கு

https://bit.ly/30aAZsq

இந்த வெள்ளப் பெருக்காலும் த்ரீ கோர்ஜஸ் டேம்
உடைவதாலும் சீனா பெரும் அழிவை சந்திக்க நேரிடும் அபாயத்தில் உள்ளது.

Previous articleஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Next articleஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் ஏவிய ஏவகணை அருகில் ரபேல் ஜெட் விமானங்கள்