அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
204
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. இந்நிலையில் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ந்து சிறிய அளவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Previous articleஇடியுடன் கூடிய கனமழை 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு
Next articleஅழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here