மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
161

இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆய்வுக்கழகம்,மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு கழகம், உள்ளிட்டவற்றில் காலியாக இருக்கின்ற young professional வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.Ciba.res.in இன்று அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கான ஆல்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

ICAR CIBA CHENNAI RECRUITMENT 2022-YOUNG PROFESSIONAL POST

நிறுவனத்தின் பெயர்– மத்திய உபநீர் மீன் வளர்ப்பு கழகம்

அதிகாரப்பூர்வை இணையதளம். www.Ciba.res.in

வேலைவாய்ப்பு வகை. Cenral govt jobs 2022

Recruitment. CIBA chennai Recruitment 2022

முகவரி. MRC nagar ,Raja annamalaipuram,chennai, Tamilnadu 28

மத்திய அரசு வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி- young professional

காலியிடங்கள் –3

கல்வித்தகுதி- Msc M.F.sc

சம்பளம்- மாதம் 35000

வயதுவரம்பு- ஆண்கள் 35 ஆண்டுகள் வரை, பெண்கள் 40 ஆண்டுகள் வரை

பணியிடம்– சென்னை தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை- ஆன்லைன் நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம் – இல்லை