இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே.. ரஜினியின் வில்லனாகும் முன்னாள் காதலியின் கணவர்!!
இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே.. ரஜினியின் வில்லனாகும் முன்னாள் காதலியின் கணவர்!! நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும் 600 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக மாறியது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் … Read more