வீட்டில் அமர்ந்து கொண்டே படத்தில் நடித்த சிம்பு!

வீட்டில் அமர்ந்து கொண்டே படத்தில் நடித்த சிம்பு!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்காமலேயே அவர் நடித்து இருக்கின்றார் என்று தெரிவித்தால் யாராவது நம்ப முடிகின்றதா? ஆம் அதுதான் உண்மை. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா இயக்குனர் பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர் ஒய் .ஜி மகேந்திரன் டேனியல் பாலாஜி, மனோஜ், பாரதி பிரேம்ஜி , மற்றும் … Read more

பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

தேவராட்டம் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையா இயக்கி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடும் நோக்கில் இந்த திரைப்படத்தை உருவாக்கினார்கள். பொங்கலுக்கு நேரடியாக சன்டிவியில் ரிலீஸ் செய்துவிட்டு அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது தியேட்டர்கள் திறக்கப்பட்ட காரணத்தால், … Read more

சிம்பு திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட அஜித்தின் செல்லப்பெயர்!

சிம்பு திரைப்படத்திற்கு வைக்கப்பட்ட அஜித்தின் செல்லப்பெயர்!

சிலம்பரசன் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு தான் இப்படி ஒரு டைட்டிலை வைத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குனர் என்ற காரணத்தால், எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது .என்பது உண்மையான விஷயம் தான் ஆனால் கன்னடத்தில் வெளியான மப்டி படத்தை ரீமேக் செய்ய போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது தான் சற்று பயமாக இருக்கின்றது. சிவராஜ்குமார் நடித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து, மிகப்பெரிய … Read more

மாஸ்டர் திரைப்படம் விரைவில் சந்திப்போம்! இயக்குனர் தகவல்!

மாஸ்டர் திரைப்படம் விரைவில் சந்திப்போம்! இயக்குனர் தகவல்!

மாஸ்டர் படத்திற்கு யு. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளையதளபதி விஜய் ,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா ,அர்ஜுன் தாஸ் போன்ற ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் 13ஆம் … Read more

சந்தானம் போட்ட புது கணக்கு! நிறைவேறுமா அவரது கனவு!

சந்தானம் போட்ட புது கணக்கு! நிறைவேறுமா அவரது கனவு!

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி, கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் ஆகிய இரு படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த இரு படங்களின் அடுத்து கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. இந்த திரைப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா நடிக்கின்றார். இந்த திரைப்படமும் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. அண்மையில் ஜான்சன் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் படப்பிடிப்பை முடித்து விட்டார். சந்தானம் முன்னரே ஜான்சன் இயக்கத்தில் A1 என்ற … Read more

அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கின்றது. விஸ்வாசம், விவேகம், வீரம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கிய சிவா, இப்பொழுது நடிகர் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இயக்கி வரும் திரைப்படம்தான் அண்ணாத்த,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். கொரோனாவிற்கு முன்பு படத்திற்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அதன் பிறகு இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது ஹைதராபாத்தில் … Read more

சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே. சூர்யா பிரேம்ஜி, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், போன்ற பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் நடிகர் சிம்பு. ஏனென்றால், முன்பைப் போன்று இல்லை என்ற … Read more

நடிகர் சூரிக்கு வந்த சோதனை! அதிருப்தியில் படக்குழு!

நடிகர் சூரிக்கு வந்த சோதனை! அதிருப்தியில் படக்குழு!

தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்ததாக சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன். காமெடி நடிகரான சூரி, இயக்குனர் பாரதிராஜா, இருவரும் ஒரு முக்கிய வேடங்களில் நடிக்க வெற்றிமாறன் இயக்க இருக்கும் படத்தில் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடந்து கொண்டிருக்கின்றது. சத்தியமங்கலத்தில் மிகப்பெரிய செட் அமைத்து முழு படமும் அந்த காட்டுக்குள்ளேயே தயாராக இருக்கின்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை இயக்குகிறார் … Read more

அடுத்த முல்லை வந்தாச்சு!

அடுத்த முல்லை வந்தாச்சு!

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களுடைய மரணம் சித்ராவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது. மக்கள் தொலைக்காட்சியின் மூலமாக திரைத்துறைக்கு வந்து மிகப்பெரிய இடைவேளைக்குப் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கினார் நடிகை சித்ரா. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பரபரப்பான ஈவிபி கார்டனில் நடந்து வருகின்றது. ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு நசரத்பேட்டை இருக்கின்ற தனியார் விடுதிக்கு சென்றபோதுதான் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா … Read more

நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

தென்னிந்தியா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மூன்று வகையான திரையுலகிலும் இப்பொழுது முன்னணி நடிகையாக திகழ்கிறார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருக்கின்றார் ஹைதராபாத்தில் நயன்தாராவின் காதலர் தற்போது இயக்கி வரும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு விக்னேஷ் சிவனின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more