சர்ச்சை நாயகி மீராவுக்கு  டும் டும் டும்! மாப்பிள்ளை இவர்தானாம்!

சர்ச்சை நாயகி மீராவுக்கு  டும் டும் டும்! மாப்பிள்ளை இவர்தானாம்!

தமிழ் சினிமாவில் மீராமிதுன் என்றாலே அடுத்து என்ன புதுசா கிளப்பி இருக்காங்கன்னு கேட்கிற அளவுக்கு சர்ச்சையின் முடிசூடா நாயகி விளங்குகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார் மீராமிதுன். மீரா மிதுன் கோலிவுட் போரடித்துப் போய் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் இனி கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ட்விட்டரில் விளாசி கொண்டிருந்தார் மீரா. அவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ளாத … Read more

பிரபல பாடகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கூகுள் நிறுவனம் !!

பிரபல பாடகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கூகுள் நிறுவனம் !!

தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய எஸ்.பி.பி அவர்களுக்கு கூகுள் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய பாடகரான எஸ்பிபி அவர்கள் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவர் எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ரஜினி ,கமல் ,மோகன், ராமராஜன், கார்த்திக், விஜய் ,அஜீத், சூர்யா, உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு பாடலை பாடி கொடுத்துள்ளார். இவர் இசையில் மட்டும் சிறந்து விளங்க அமைப்பதிலும் மற்றும் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தும் சிறப்பித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு … Read more

ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் பற்றி அவர் கூறியிருக்கும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் தமிழர்களுக்கு தமிழர் என்னும் உணர்வை ஊட்டியவர் ஏ ஆர் முருகதாஸ் என்றே கூறலாம்  தமிழில் இதுவரை 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். … Read more

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

தமிழக மக்களில் திரைப்படங்களை விட  சீரியல்களை அதிக அளவில் பார்க்கும் மக்களே அதிகம். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் இதை மனதில் கொண்டே புதுப்புது சீரியல்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்க முன்னணி தொடர்களில் மிக முக்கியமான தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா. சன் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் … Read more

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த தளபதி விஜய் புகைப்படம் காலையிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த போதிலும் விஜய் நேரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் ஒரு செயலை செய்து தமிழக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் எப்பொழுதும் போல ரசிகர்கள் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வருங்கால கணவருடன் செய்யும் ரொமான்ஸ் லீலைகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வருங்கால கணவருடன் செய்யும் ரொமான்ஸ் லீலைகள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீரியல்தான்  தமிழ் மக்களிடம் நல்ல  வரவேற்ப்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளின் டிஆர்பியை எகிற  வைப்பதும் இந்த சீரியல்கள் தான் என்றே கூறலாம். அவ்வாறு இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படத்தின் ஜெராக்ஸ் தான்  இந்தப் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். லாக் டவுன் முடிந்தபிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலை தவிர ஓடிய எந்த சீரியலும் மக்களிடையே அந்த அளவு … Read more

பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டே போன பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பங்கேற்பாளர்கள் யார் என்ற விபரத்தை இதுவரை சஸ்பென்சாக வைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்நிலையில் லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வெயிட் பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை குறைத்து விட்டாராம். மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புதலும் தெரிவித்திருக்கிறாராம். தனது re-entryயை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சி … Read more

தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.  போனி கபூர் தயாரிப்பில் இவர் நடித்துக் கொண்டிருந்த வலிமை படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தல அஜித்தின் வலிமை படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படக்குழுவினருடன் இயக்குனர் வினோத் பேசிக்கொண்டிருக்குமாறு போட்டோ வெளியானது. இந்த … Read more

விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!

விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!

மலையாள திரைத்துறையில் மெகா ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி. இவர் பல படங்களில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு நடிப்புத் துறையில் தனது பன்முகத் திறமையை கொண்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். லாக் டவுன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி என்ன செஞ்சிருக்கார் ஏன்னு கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க. அவர் தனது வீட்டில் … Read more

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!

#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு! பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, உடல் நிலை தேறி வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு ரசிக பெருமக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில்லுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு திரையுலகினரும் ரசிகர்களும் எஸ்பிபி -யின் உடலுக்கு அஞ்சலி … Read more