ஷூட்டிங்கிருந்து திடீரென்று வெளியேறிய பிரபல நடிகை!! காரணம் இதுதானா??
தமிழ் பிரபல நடிகர்களான அருண் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடிக்கும் ‘அக்னிசிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பிலிருந்து திடீரென்று அந்தப் படத்தின் கதாநாயகியான ஷாலினி பாண்டே விலகியுள்ளார். இதைக் கேட்ட படக்குழுவினர் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படி செய்ததால் படக்குழு அப்செட்டில் உள்ளது. இந்த படத்தின் உச்சகட்ட ஆச்சரியமாக கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை அக்னி சிறகுகள் பெற்றுள்ளது மேலும் கண்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட விஷுவல் … Read more