காட்டுமிராண்டித்தனமான கேஜிஎப் 2 வில்லன் போஸ்டர்!

கன்னட சினிமா துறையில் மாஸ் ஹிட் கொடுத்த கேஜிஎப் சாப்டர்1 படமானது கன்னடத்தில் மட்டுமல்ல, அனைத்து மொழிகளிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் யாஷ்,, முன்னணி கதாநாயகனாக வளர்வதற்கு இப்படமே உறுதுணையாக இருந்தது. கேஜிஎப் சாப்டர்2 எப்போது ரிலீசாகும்? என்ற ஆவல், சினிமா  ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தகுந்தார் போலவே, இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் இந்திய அளவில் பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகின்றனர். இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரம் ஆதிரா. இந்த கேரக்டரில் சஞ்சய் … Read more

“லேடி சூப்பர்” உள்ளிட்ட பிரபல நடிகைகளை மோச பண்ண, நில மோசடி கும்பல்!

“லேடி சூப்பர்” உள்ளிட்ட பிரபல நடிகைகளை மோச பண்ண, நில மோசடி கும்பல்!

தமிழ் சினிமாவில் கனவு கன்னிகளாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். அண்மையில் ரம்யாகிருஷ்ணன் தனது காரில் சரக்கு பாட்டிலை கடத்தி சென்ற போது மாட்டிகிட்ட  சம்பவத்தைத் தொடர்ந்து பண மோசடியில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. ரம்யா கிருஷ்ணனுக்கு இப்பவரை மார்க்கெட் குறையாமல் தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வலம் வருகிறார். அதேபோன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று … Read more

கொரோனாவில் இருந்து மீண்ட ஆக்சன் கிங் இன் மகள்!

Arjun Daughter

தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங். இவர் 2004 இல் வெளியான வம்சி இன் பக்தி படம் “ஸ்ரீ ஆஞ்சநேயா” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.  சினிமா துறையில் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், வில்லனாகவும் பல பரிணாமங்களில் வலம் வந்தவர். ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. 2013ஆம் ஆண்டு வெளியான “பட்டத்து யானை” படத்தின் மூலம் ஐஸ்வர்யாராய் தமிழ்  சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் கன்னடம் படங்களிலேயே … Read more

சிவகார்த்திகேயனை ஓட ஓட துரத்தும் லைக்கா…15 கோடியை அமுக்க நினைக்கிறாராம்!

siva

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது சினிமா பயணத்தை சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் இவருடைய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து வருகிறது. இவருடைய படத்திற்கான வசூல் தாறுமாறாக இருக்கும், ஆனால் சமீபத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல் ஹீரோ” என்ற படமானது அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.  இதனால் சிவகார்த்திகேயன் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க … Read more

வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா?

Actor Shanthanu

சமீபகாலமாகவே சினிமா துறையில், குடும்ப அரசியலை போலவே, ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி பிறருக்கு வாய்ப்பு கிடைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளனர். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் முதல் கோலிவுட் வரை இதற்கு பிரச்சனைக்கு பஞ்சமில்லை. பெரும்பாலாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வாரிசு நடிகர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால்  தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் கையைக் கொண்டே கரணம் வைத்துள்ளனர் எடுத்துக்காட்டாக விக்ரம், ரஜினி, அஜித் … Read more

ஆம் !! சித்த ஆயுர்வேத மருத்துவம் எங்களை காப்பாற்றியது – விஷால் உருக்கம்!

ஆம் !! சித்த ஆயுர்வேத மருத்துவம் எங்களை காப்பாற்றியது - விஷால் உருக்கம்!

  கடந்த ஜூலை 25 ஆம் தேதி விசாலுக்கும் அவரது தந்தைக்கும் காரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் அவர்கள் கொரோன உறுதி செய்யப்பட்டு ஆயுர்வேத மருந்தை உட்கொண்டு நான்கு நாட்களில் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை விஷால் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். விஷால் கூறியதாவது, ” எல்லோரும் நலமுடன் வாழ வேண்டுமென இந்த வீடியோவை வெளியிடுகிறேன்”. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி எங்களை … Read more

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுள்ளான்!

Actor Dhanus

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் தனுஷ், நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது, எழுத்து, இயக்கம் என சினிமாத்துறையின் பல்வேறு பரிமாணத்தில் இயங்கி வருகிறார்.இவர், தனக்கென ஒரு இடத்தை எப்பொழுதுமே பெற்றிருப்பார்.  2002ல் வெளியான “துள்ளுவதோ இளமை”  கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனுஷின் தனித்தன்மை வாய்ந்த குரலினால், புதுப்பேட்டை படத்தில் அவர் பாடிய, “எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் மூலம் பரவலாக கவனம் பெற்றது. அதன்பின் “ஆடுகளம்” படத்திற்காக “தேசிய … Read more

நடிகர் சூர்யா கார்த்திக்கு வந்த சோதனை: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

SURIYA

கொரோனா பொது முடக்கத்தான், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் திரையரங்கு அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது இதேபோன்று ஜோதிகா நடிப்பில் வெளியான “பொன்மகள்வந்தாள்” திரைப்படமும் OTT தளத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்பொழுது சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையரங்கில் திரையிடப்பட்ட இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளனர். இது நீண்ட நாட்களுக்கு முன்பு எழுந்த பிரச்சினை என்றாலும், தற்பொழுது … Read more

பாலிவுட் நடிகர், பணக் கஷ்டத்தால் காய்கறி வியாபாரம் செய்யும் அவலநிலை!

Bollywood Actor

 பாலிவுட் நடிகரான கார்த்திகா சகு, ஒடிசா மாநிலத்தில் கரக்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாடிகார்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து  பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் “சூரியவன்ஷி” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.   கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டம் காரணமாக, தற்பொழுது அவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான், அக்ஷய்குமார் … Read more

கும்பலாக வீட்டின் மொட்டை மாடியில் சூதாடிய பிரபல நடிகர் கைது!

Actor shaam

12B, ஏய் ரொம்ப அழகா இருக்கே!, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஷாம்.இவர் தற்பொழுது கொரோனா காலகட்டத்தில் எப்பொழுதுமே வீட்டிலே முடங்கி உள்ளார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க கூட்டம் கூடினாலோ, வெளியே சுற்றினாலும் சென்னை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில்,நடிகர் ஷாம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் கும்பலைக் கூட்டி பணம் வைத்து சூதாடிய விளையாடி உள்ளார். இந்த தகவலை … Read more