பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் - உண்மையைப் போட்டுடைத்த நடிகை

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி விஜயகாந்த்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரகதி. தமிழில் தாரை தப்பட்டை, இனிமே இப்படித்தான், கெத்து ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் தெலுங்கு திரையுலகில் நிறையப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு இணையத்தளத்திற்குப் பேட்டியளித்துள்ள பிரகதி, திரையுலகில் … Read more

சந்திரமுகி 2வில் ஜோதிகா?

சந்திரமுகி 2வில் ஜோதிகா?

சந்திரமுகி 2வில் ஜோதிகா? மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் உருவான ‘மணிசித்திரத்தாழு’ எனும் படத்தை தொலைக்காட்சி ஒளிபரப்பில் கண்ட பி.வாசு அதன் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினார். பின்னர் அதில் முக்கியமான பகுதிகளை வைத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றியமைத்து ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்ணு வரதனை வைத்து இயக்கினார். பாபா படத்தின் தோல்வியால் மிகவும் துவண்டு போயிருந்த ரஜினி, இனி திரைப்படங்களில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்த சமயம் அது. வழக்கமாக ஓய்வெடுக்கப் … Read more

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகனாக உள்ள விஜய் ஆண்டனி “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவர் நடிப்பில் உருவான “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது. ஏப்ரல் 14-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “திமிரு புடிச்சவன்” திரைப்படமும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் “தர்பார்” மற்றும் “சீமா ராஜா” திரைப்படங்களுக்கு இனையான … Read more

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை - திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக இயக்கியுள்ளார். மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரானா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படம் வெளியாகவிருந்த சூழலில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்ற தயாரிப்பு தரப்பு, அதில் படத்தினை மே மாதம் அவர்கள் … Read more

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

ஒரே நாளில் ரஜினி - கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு? தமிழ் திரையுலகில் நடிகராக ரஜினி அடியெடுத்து வைத்த போது, கமல் மக்களுக்குத் தெரிந்த நடிகராகத் தன்னை நிலை நிறுத்தியிருந்தார். ரஜினி வில்லனாக நடிக்கத் துவங்கும் போது கமல் தன்னை கதாநாயகனாக உயர்ந்திருந்தார். கமல் ரஜினி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இருவரும் ஒன்றாக நடித்து வந்தனர். இந்நிலையில் தான் கமலின் ஆலோசனையின் பெயரில் இருவரும் இனைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். ‘பைரவி’ … Read more

வெற்றிமாறன் வேண்டாம் – விஜய் எடுத்த அதிரடி முடிவு

வெற்றிமாறன் வேண்டாம் - விஜய் எடுத்த அதிரடி முடிவு

வெற்றிமாறன் வேண்டாம் – விஜய் எடுத்த அதிரடி முடிவு பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த வெற்றிமாறன், ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் பணியாற்றிய போது தனுசுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ‘பொல்லாதவன்’ பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலேயே தனது முத்திரையைப் பதித்தவர், அதனைத் தொடர்ந்து மீண்டும் தனுசுடன் இணைந்த அவர் ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலமாக அந்த வருடத்தின் சிறந்த இயக்குநராகத் தேசிய விருது பெற்றார். அத்துடன் தனுஷுன் சிறந்த நடிப்பை வெளிக் கொணர்ந்து அவரையும் சிறந்த … Read more

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்?

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்?

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்? போனி கபூர் தயாரிப்பில், விநோத் இயக்கத்தில், அஜீத், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு ஐதராபாதிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. செப்டம்பர் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவிருந்தது. ஆனால் தற்போது கொரொனா காரணமாக எந்த ஓர் நாட்டிற்க்கும் செல்ல முடியாத நிலை … Read more

நடிகர் இர்ஃபான் கான் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் இர்ஃபான் கான் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் இர்ஃபான் கான் மரணம் – சோகத்தில் ரசிகர்கள் கதாநாயகன் வேடமோ, குணச்சித்திர வேடமோ, வில்லன் வேடமோ அதை எளிதாக கையாண்டவர் நடிகர் இர்ஃபான் கான். தனது நடிப்பாற்றலால் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்ற நடிகர் இர்ஃபான் கான். கடந்த 2018ம் ஆண்டு மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக வெளிநாடு சென்று தொடர் சிகிச்சை மேற்கொண்ட போதும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்னர் இவரது தாயார் இறந்த நிலையில் … Read more

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு

'பொன்மகள் வந்தாள்' - சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவால் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், இனி அவர் படங்களைத் திரையரங்கில் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மற்றொரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகாஸ்தாரான கலைப்புலி … Read more

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’?

தீபாவளிக்கு வெளியாகிறதா 'மாஸ்டர்'?

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’? ஜான் பிரிட்டோ மற்றும் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9ம் தேதி ‘மாஸ்டர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியீடு, நேரடியாக டிஜிட்டலில் வெளியீடும் என நாளுக்கு நாள் படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் … Read more