இணையத்தில் வேகமாக பரவும் ரஜினியின் திருமணம் குறித்த தகவல்கள்!! இவ்வளவு சிக்கல்களா!!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் இயற்பெயர் சிவாஜி ராவ் ஆகும். இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் நாங்கள் போக்கு பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். அதன்பின் தன்னுடைய 73 ஆண்டுகளில் வெற்றிகரமான நடிப்பின் மூலமாக மக்கள் … Read more