வி கே ராமசாமி குறித்து எஸ் ஜே சூர்யா தெரிவித்த தகவல்!! உண்மை தன்மையை ஆராய்ந்த பத்திரிக்கையாளர்கள்!!
1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 வயது கிழவனை போல் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இவர் என்னதான் புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய வாக்குநடை, இவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக … Read more