தமிழகத்தை கலக்கி வரும் குடிமகன்கள்!! ஒரே நாளில் பல கோடி ரூபாய் அரசுக்கு லாபம்!!
நாளுக்கு நாள் கொரோனா தொற்று காரணமாக பலர் உயிர்லந்த்து வருகின்றனர். இந்தியாவில் ஆக்சிஜன் குறைபடு நாளுக்கு நாள் அத்திகரித்து வருகின்றது. இந்தியவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்தாலும் சில நாடுகள் இத்தியாவுக்கு உதவ மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையிள் கொரோனா பரவல் மக்களிடையே அதி தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் பல கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கட்டுபடுத்த முடியத்த கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவத்தும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இது நாளை அதாவது மே மாதம் 10 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே மாதம் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை 15 தமிழத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இதனால் ஊரடங்கு கால கட்டத்தில் பயன்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏற்கனவே அமலில் இருந்த ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்குகளை தளர்த்தி கலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மற்றும் ஒயின் ஷாப்களை இந்த 15 நாட்கள் முழுவதும் மூட வேண்டும் என புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டது பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த உத்தரவால் மது பிரியர்கள் அடுத்த 15 நாட்களுக்கு தேவைப்படும் மதுபானங்களை சேகரிக்கும் பணியில் மும்மரம் காட்டி வருகின்றனர்கள். இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளிள் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது. மேலும் சென்னையில் மற்றும் 100 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.