CITY UNION BANK JOB: முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் நல்ல ஊதியத்தில் சூப்பர் வேலை!!

Photo of author

By Divya

CITY UNION BANK JOB: முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் நல்ல ஊதியத்தில் சூப்பர் வேலை!!

நம் நாட்டின் முக்கிய தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியில்(CITY UNION BANK) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி இந்த வங்கியில் காலியாக இருக்கின்ற HEAD OF INTERNAL AUDIT பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.HEAD OF INTERNAL AUDIT பணி குறித்த முழு விவரம் இதோ.

வேலை வகை: தனியார் வங்கி வேலை

நிறுவனம்: சிட்டி யூனியன் வங்கி(CITY UNION BANK)

பணி:

*HEAD OF INTERNAL AUDIT

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.அதனோடு பணி சார்ந்த துறையில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இப்பணிக்கு 55 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.HEAD OF INTERNAL AUDIT பணிக்கு Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HEAD OF INTERNAL AUDIT பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.