முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

0
215
முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்
முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

திருச்சியில் தனியார் கல்லூரியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி . முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சிக்கு அமைச்ச்சர் கே.என்.நேருக்கு நன்றி என தெரிவித்தார்.

இதை பார்க்கும் பொழுது தெரிந்தது ஒரு விஷயம் தான் எவ்வளவு பெரிய உயரத்தை நாம் அடைய வேண்டுமோ அதற்கு நிறைய வழிகளையும் தியாகங்களையும் தாண்டி தான் வரவேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினர்.

இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்ச்சர் கே.என்.நேருக்கு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்ச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்துவைத்தார்.