அய்யோ!! சிரிப்ப அடக்க முடியல!!! கலர் பூஞ்சை மீம்ஸ்!! நீங்களும் பாருங்க! சிரிங்க!! மே 25, 2021 by Kowsalya இணையதளத்தில் கலர் பூஞ்சைகளை பற்றி மீம்ஸ்கள் வெளிவந்து அனைவரையும் சிரிப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. என்னதான் கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரியான மீம்ஸ்களை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது.