இதுவரை எந்த ஒரு நடிகரும் படைத்திராத சாதனையை படைத்த தளபதி!! இது உண்மையிலேயே ரொம்ப பெரிய சாதனைதான்!!

0
188
Commander who has created a record that no other actor has ever achieved !! This is a really great achievement !!
Commander who has created a record that no other actor has ever achieved !! This is a really great achievement !!

இதுவரை எந்த ஒரு நடிகரும் படைத்திராத சாதனையை படைத்த தளபதி!! இது உண்மையிலேயே ரொம்ப பெரிய சாதனைதான்!!

தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது கொண்டாடப்படுபவர் விஜய். இவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். மேலும் இவர் தற்போது தமிழ் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜய் ரசிகர்கள் அவரை இளைய தளபதி என்றும் தளபதி விஜய் என்றும் அன்புடன் அழைத்து வருகிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், ஐக்கியா, இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் என்பது நாடுகளில் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தமிழில் அறுபதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது சில நாட்களாகவே இவரைப்பற்றிய பேச்சுதான் வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டு வந்தது. ஏனெனில் இவர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்காக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியது. அதற்காக இவரை முதலமைச்சரின் நிவாரண நிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த பிரச்சனை சில வாரங்களாகவே தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் இவர் படைத்த சாதனை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாகவே யூடியூபில் மில்லியன் பார்வையாளர்களை கவர்வது மிகவும் கடினமானது. அதிலும் 100 மில்லியன் அதாவது ஒரு பில்லியன் பார்வையாளர்களை கவர்வது மிகவும் கடினமான விடயம். இதில் தற்போது தளபதி விஜய் 12 முறை 100 மில்லியன் பார்வையாளர்கள் அதாவது ஒரு பில்லியன் பார்வையாளர்களை எட்டி மாபெரும் சாதனையை படைத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படி ஒரு சாதனையை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் படைத்ததில்லை என்றும் கூறுகிறார்கள்.

Previous articleதமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
Next articleமத்திய அரசு வேலை!! மாத சம்பளம் ரூ.1,12,400 வரை !! மிஸ் பண்ணிடாதிங்க!!