ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Jeevitha

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

Jeevitha

Competitive exam for those who passed the teacher qualification exam!! Chief Minister's action order!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

அனைத்து  மாநில அரசுகளும் ஆசிரியர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அதனை  தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேர்வுகள் முறையாக நடத்தப்படுதவது இல்லை. கடந்த 2012 ஆம் ஆண்டுகள் தமிழகத்தில் நடத்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்ய்யப்படவில்லை. மேலும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கமால் தமிழ்நாடு அரசு போக்கு காட்டி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை பணி நியமனம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படாது என்றும் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெரும் தகுதியான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உடனடியாக சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களின் கோரிக்கை ஏற்று தமிழக முதல்வர்  ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதன் அடிப்படையில் தான் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதனை அடுத்து அவர் ஆசிரியார் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கல்வி தகுதி மட்டும் நேரும் குறிப்பிட்டார்.