விஜய் திரிஷா தனுஷ் மீது பரபரப்பு புகார்!! கொக்கைன் உபயோகிப்பு குறித்து பரிசோதனை!!

Photo of author

By Rupa

விஜய் திரிஷா தனுஷ் மீது பரபரப்பு புகார்!! கொக்கைன் உபயோகிப்பு குறித்து பரிசோதனை!!

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி என்று சொன்னாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர் ஆரம்பகட்ட காலத்தில் சீமானை எதிர்த்து பல புகார்களை முன் வைத்துள்ளார். அதிலும் தமிழீன மக்களுக்கு இந்திய குடியுரிமை வாங்கித் தருவதாக சீமான் பலரை ஏமாற்றியுள்ளார் என வாதங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக நடிகை விஜயலட்சுமி-க்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்தார். தற்பொழுது பின்னணி பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில், திரிஷா தனுஷ் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் கொக்கைன் உபயோகிப்பதாக கூறியிருந்தார்.

மேலும் திரிஷா உள்ளிட்டோர் தலைகால் புரியாமல் பார்ட்டி நடக்கும் பொழுது நடந்துகொள்வார். இம்மாரியான பார்ட்டிகளில் நேரக் காலமின்றி நடக்கும் என பழைய சுசித்ரா லீக் உடனான பல அதிர்ச்சிக்குரிய தகவல்களை தெரிவித்திரந்தார்.அதுமட்டுமின்றி தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கை உடையவர் என்றும் தனது வாதங்களை முன் வைத்தார். சுசித்ரா கூறியது குறித்து  தற்பொழுது நடவடிக்கை எடுக்கும்படி தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேற்கொண்டு அதில் அவர் கூறியிருப்பதாவது, பின்னணி பாடகி சுசித்ரா ஒரு பேட்டியில் போதை பொருளை நடிகர் விஜய், தனுஷ், ஆண்ட்ரியா, விஜய் யேசுதாஸ்  உள்ளிட்ட பலர் உபயோகித்து இருப்பதாக தெரிவித்திருந்தார். இவர் கூறியதின்  உண்மை தன்மையை அறிய இவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல சுசித்ராவின் முன்னாள் கணவர் பட்டியலின சமூகத்தினரை பற்றி அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.