இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்! கே.எஸ்.அழகிரி பேட்டி!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போதே கொரோனா தொற்று உறுதியானது.அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த நேரத்தில் இவர் செய்ய வேண்டிய பரப்புரை வேலைகளை இவரது மகள் திவ்யா தீவீரமாக களத்தில் இறங்கி மேற்கொண்டார்.மாதவராவ் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு இரண்டுமுறை மாரடைப்பு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இழப்பிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கள் தெரிவித்தார்.அதன்பின் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்விகளை எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணையம் அதிகாரி சத்திய பிரதாசாகு கூறியது,ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இறப்பதற்கு முன்பே வாக்குபதிவு நடந்ததால் வாக்கு எண்ணிக்கையானது முறைப்படி நடைபெற்றுவிட்டது.இவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியது,காங்கிரஸ் வேட்பாளர் மாதவ்ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.அதன்பின் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார்.அதன்பின் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் ஏன் வெளிநாட்டுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறது என கேள்வி எழுப்பினார்.