தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பியுங்கள் !

0
101

1) நிறுவனம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT)

2) காலி பணியிடங்கள்:

மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது.

3) பணிகள்:

Consultant

4) கல்வித்தகுதிகள்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் CA/ ICWA / CA Inter, BE/ B.Tech, MBA, PGDM போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும்.

5) வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்சம் 23 ஆகவும் அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

6) சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

9) மின்னஞ்சல் முகவரி:

[email protected]

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

30.12.2022