தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

Photo of author

By Rupa

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

மதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனி கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக வைகோ தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

ஒழுங்கு நடவடிக்கை

 

தலைமைக் கழக அறிவிப்பு

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

https://m.facebook.com/story.php?story_fbid=807967374019252&id=100044179912260&mibextid=Nif5oz

கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மார்க்கோனி வேறொரு கட்சியில் இணைவதாக தகவல் வெளிவந்துள்ளது.