உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!!

0
1350
#image_title
உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!!
சிறு நாக்கு என்று சொல்லப்படும் உள்நாக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். இது நம் தொண்டைப் பகுதியில் இருக்கும். இது வளர்ச்சி அடைந்தால் நமக்க இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும். அவ்வாறு இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும் சிறு நாக்கின் வளர்ச்சியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சிறுநாக்கு பிரச்சனையை சரிசெய்ய பாச்சாங்குச்சியின் பால் மட்டுமே போதுமானது. இந்த பாச்சாங்குச்சியின் பாலை வைத்து எவ்வாறு சிறுநாக்கு பிரச்சனையை சரிசெய்வது என்று பார்க்கலாம்.
இந்த பாச்சாங்குச்சியின் இரண்டு பாகங்களில் இருந்தும் பால் வரும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் கிழக்கு திசை நோக்கி நிற்க வேண்டும். பிறகு இந்த பாச்சாங்குச்சியை எடுத்து அதிலிருந்து வரும் பாலை நம் தொண்டைக் குழியில் வைக்க வேண்டும். பிறகு இந்த செடிக்கு கீழ் இருக்கும் மண்ணையும் இந்த பால் வைத்த இடத்தில் வைத்து விட வேண்டும்.
இது போல தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் இருமல் சரியாகும். உள்நாக்கு வளர்ச்சியும் குறையும்.
இந்த முறையை நீங்கள் காலை நேரத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும். மாலையில் செய்தால் சிறுநாக்கின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
இந்த பாலை பயன்படுத்தும் பொழுது தொண்டைக் குழியில் சிறியதாக புண் ஏற்படும். மூன்று நாட்கள் கழித்து தேங்காய் எண்ணெயை புண்ணின் மேல் தடவினால் இந்த புண் ஆறிவிடும்.
குறிப்பு: பாச்சாங்குச்சியின் பால் விஷம் தன்மை கொண்டது. அதனால் இதை உடலில் வேறு எந்த இடத்திலும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கண், வாய் ஆகிய இடங்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொண்டையில் இந்த பாலை தேய்த்து விட்ட பிறகு சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவி விடவேண்டும்.
Previous articleமனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!
Next articleகுடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!