வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!!
நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி.
மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது சட்ட மன்றத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சரிபார்த்து வருகின்ற ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவூர்த்தியுள்ளது.
அந்த நிலையில் சென்னையில் மட்டும் சுமார் 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சரி பார்க்கும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் இன்று முதல் அக்டோபர் 21 ம் தேதி வரை அரசு அறிவித்துள்ள செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து வாக்களர் பட்டியலை ஜனவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்பதால் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,நீக்குதல் போன்ற பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றது.
அந்த வகையில் இப்பொழுது வாக்குச்சாவடிகள் பிரிப்பது, இட மாற்றம் செய்வது ,பெயர் மற்றம் செய்வது போன்ற பணிகளும் நடைபெற்று கொண்டு வருகின்றது.
மேலும் தேர்தல் ஆணையாமானது இந்த பணிகள் அனைத்தையும் விரைவாக நடத்தி முட்டிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றத.