தேவி பட நாயகனுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் திரையுலகினர்!

0
198
Corona confirms Devi image hero! Screened in shock!
Corona confirms Devi image hero! Screened in shock!

தேவி பட நாயகனுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் திரையுலகினர்!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றி அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காததே ஆகும்.

பிரபல ஹாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இவர் இரு தினங்களுக்கு முன் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.அப்போது சோனு சூட் 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு வாங்கி கொடுத்து உதவினார்.

இவர் பெரும்பாலும் அதிக உதவிகள் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.தற்போது சோனு சூட்டிற்கு இன்று கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதை,அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் இவரது ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் காணப்படுகின்றனர்.

Previous articleகொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்!
Next articleகிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here