மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

Photo of author

By Kowsalya

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள இருமல்,சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது.

எனக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்பொழுது எனது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவரின் ஆலோசனை பெயரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைவேன் என அவர் கூறியுள்ளார்.