திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட தொற்று! கடும் அதிர்ச்சியில் திமுகவினர்!

Photo of author

By Sakthi

சமீபகாலமாக தமிழகத்தில் தொற்று அதிகரித்து வருகிறது இது மக்களிடையே அச்சத்தை செய்திருக்கிறது நாள்தோறும் இந்த தொடரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் பலரும் அச்சத்தில் உறைந்து இருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்கியதில் இருந்து பல வேட்பாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்சமயம் நடந்த சட்டசபை தேர்தலில் டி நகர் தொகுதியில் போட்டியிட்டவர் ஜெ.கருணாநிதி இவர் போனவருடம் கொரொனாவால் உயிரிழந்த ஜெ. அன்பழகனின் தம்பி என சொல்லப்படுகிறது.