கமல்ஹாசனுக்கு கொரோனவா! கமல் அறிவித்த புதிய டிவிட்!

0
175
Corona to Kamal Haasan! New tweet announced by Kamal!
Corona to Kamal Haasan! New tweet announced by Kamal!

கமல்ஹாசனுக்கு கொரோனவா! கமல் அறிவித்த புதிய டிவிட்!

கொரோனா பல உயிர்களை பாரபச்சமின்றி வாங்கிவிட்டது.இதனையடுத்து அரசு ஊழியர்கள்,சினிமா துறையினர் என ஆரமித்து பாமர மக்கள் வரை பெருமளவு பாதிகப்படுள்ளனர்.இவற்றை இப்பொழுதுதான் மக்கள் கடந்து வருகின்றனர்.இந்தவகையில் இன்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பல நாடுகள் தங்கள் மக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு போட்டு வருகின்றனர்.இந்தவகையில் தமிழகத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளனர்.நேற்று பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி போட்டுகொண்டு பொது மக்களும் தடுப்பூசி போடா முன் வர வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டர்.இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,நான் ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.தன் மேல் மாத்திரமல்ல பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.உடல் நோய்க்கு தடுப்பூசி உடனடியாக, ஊழலுக்கு தடுப்பூசி அடுத்த மாதம் தயாராக இருங்கள் என குதிர்க்கமா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Previous articleஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்?
Next articleகாலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!