3 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாகும்!! இதை செய்து பாருங்கள்!!

Photo of author

By Selvarani

3 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாகும்!! இதை செய்து பாருங்கள்!!

Selvarani

3 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாகும்!! இதை செய்து பாருங்கள்!!

நரம்பு உடலின் மிக முக்கியமான உறுப்பு அமைப்புகளில் ஒன்றாகும் , ஏனெனில் இது உடல் முழுவதும் அனைத்து செயல்களிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செயலிழந்து விட்டால் மனிதனின் நடமாற்றம் இல்லாமல் போய்விடும். மனித உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் முக்கியமானது. அனைத்தும் சரியாக செயல்பட்டால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக நடைபெற முடியும். ஆகையால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சுக்கு-1 துண்டு
2. லவங்கப்பட்டை- 2 துண்டு
3. மஞ்சள்-1 ஸ்பூன்

செய்முறை:

மிக்ஸி ஜாரில் சுக்கு, லவங்க பட்டை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

முதல் நாள் இரவு நான்கு பாதாமை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். காலை எழுந்தவுடன் ஊறிய பாதாமை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இக்கலவையுடன் 1 ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேலையும் சாப்பிடணும். மேலும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வருகையில் சியாடிகா நரம்பு இழுத்தல், கை கால் மரத்து போதல், கை கால் உணர்வு இல்லாமல் போன்ற பிரச்சனைகளுடன் இன்னும் பல நரம்பு சம்பந்தமான தொந்தரவுகளை குணமாக்கும்.