தொடர்ந்து குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
276

தொடர்ந்து ஒரு மூன்று நாட்களாக தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 88 குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4769-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 குறைந்து ரூ.38152-க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 ரூபாய் குறைந்து ரூ.5149 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 குறைந்து ரூ.41192-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தொடர்ந்து குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்து விற்கப்படுகின்றது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.30 அதிகரித்து ஒரு கிராம் 67.40-விற்க்கும், ஒரு கிலோ ரூ. 67400 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

 

 

Previous articleமுதல்வரின் அந்த செயலால்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண்!
Next articleகேவலமான அரசியல் செய்யும் ஸ்டாலின்! பாண்டியராஜன் தாக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here