ஸ்லீவ்லஸ் ப்ளவுசில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த தீப்தி சுனைனா…..

Photo of author

By Parthipan K

தெலுங்கில் 2018-ஆம் ஆண்டு வெளியான “கிர்ராக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் “தீப்தி சுனைனா”. படத்தில் அறிமுகமான கையோடு தெலுங்கு மொழியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். 10வது வாரத்தில் வெளியேறிய இவர் தான் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இளம்வயது போட்டியாளர் ஆவார்.

தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை பார்க்க ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமீகத்தில் இவர் நடிப்பில் வெளியான “தட்டுகொளாதே” என்ற தெலுங்கு பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த பாடல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

ஹைதராபாத்தில் பிறந்த தீப்தி சுனைனாவின் உண்மையான பெயர் தீப்தி ரெட்டி. இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் கொடி கட்டி பறக்கும் தீப்தி நன்கு நடனம் ஆடும் திறமை பெற்றவர்.