உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்!
அனைவரும் அவரவர்களின் மொபைல் போனில் நிறைய ஃபோட்டோ வைத்திருப்போம். குறிப்பாக நமது நண்பர்களின் போட்டோஸ், உறவினர்களின் புகைப்படம், நாம் சிறிய வயதில் எடுத்து புகைப்படம் என நிறைய புகைப்படங்களை ஞாபகமாக வைத்திருப்போம். சில சமயங்களில் அந்த புகைப்படங்கள் கை தவறுதலாக அல்லது ஏதோ ஒரு கோபத்தினால் டெலிட் செய்து விடுவோம்.
பின் சில நாட்கள் கழித்து அந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றும். இதற்காக நமது நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ ரகோவர் செய்து டெலீட் ஆன புகைப்படத்தை எடுக்க முடியும் என்று கேட்டோம். அல்லது யூடுயூப்பில் ஏதாவது வீடியோக்களை பார்ப்போம் அப்படி பார்க்கும் போது அந்த வீடியோவில் சில ஐடியாக்களை வழங்கினாலும் அவர்கள் சில ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பார்கள். முதலில்
உங்கள் ஃபோனில் File Manager-ஐ கிளிக் செய் வேண்டும்.
பின் அவற்றில் Setting என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அவற்றில் Show hidden files என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதனை On செய்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது File Manager-யில் இன்னும் நிறைய files இருக்கும். அவற்றில் நீங்கள் DCIM என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
DCIM என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். பின்பு thumbnails என்பதை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரை உங்கள் மொபைல் போனில் டெலிட் செய்த புகைப்படங்கள் அனைத்தும் இருக்கும். இதனை செய்து அனைவரும் பயன்பெறுங்கள்.