காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்!

Photo of author

By Rupa

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருப்பவர் தான் தமிழிசை சவுந்தரராஜன்.இவர் புதுச்சேரியில் சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆய்வு சென்றார்.ஆய்வுக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் திடீரென்று தனியார் பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணம் மேற்கொண்டார்.அவர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தால் அவரது காரில் உட்கார்ந்து சென்றே பார்திர்களாம்.

ஆனால் மக்களோடு மக்களாக செல்வதால் தனது கட்சியில் உள்ளவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் நேர்மையானவர்கள் என எடுத்துரைப்பது போல் இருந்தது.இந்நிலையில் அவர் மற்ற மக்களுடனும் சென்று பெட்ரோல்,டீசல் விலையை பார்த்தால் நன்றாக இருக்கும்.ஏனென்றால் நடுத்தர மக்கள் இந்த விலை வாசியினால் எவ்வாரு அவதி படுகின்றனர் என்று தெரிய வரும்.இவர்கள் செய்யும் செயல் அனைத்தும் கண்துடைப்பு போல் தான் இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் தமிழிசை சவுந்தரராஜன் செய்தி ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார்.அப்போது அவர் பின் நின்று கொண்டிருந்த தமிழிசையை பார்த்து பெட்ரோல் டீசல் விலை பற்றி கேட்டார்.அப்போது அவரது தொண்டர்கள் அவரை அடித்து பின்னோக்கி அழைத்து சென்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது.ரவுடி அரசியல் செய்து விட்டு இப்பொழுது பேருந்தில் மக்களோடு மக்களாக என செல்வது அனைத்தும் மக்களை கவரவே என சிந்திக்க வைக்கிறது.