தனுஷ் ஒரு சைகோ..10 நாளில் நயன்தாராவின் அந்தரங்க வீடியோ வெளிவரும்!!சுசித்ராவின் சர்ச்சை பேச்சு!!

0
150
Dhanush is a psycho..In 10 days Nayanthara's private video will be out!!Sushitra's controversial speech!!
Dhanush is a psycho..In 10 days Nayanthara's private video will be out!!Sushitra's controversial speech!!

Cinema: சினிமா துறையில் பலராலும் பேசப்பட்டு வருவது தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைகள் தான். ஏனெனில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்தார். அதனால் அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10  கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என நயன்தாரா தெரிவித்திருந்தார்.

அந்த வெறும் 3 செகண்ட் வீடியோ நானும் ரவுடிதான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்கி மற்றும் நயன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஆகும்.  அந்த விடியோவை 24 மணி நேரத்தில் நீக்க விட்டால் ரூ.10  கோடி வழங்க வேண்டும் என தனுஷ் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆவணப்படம் வெளியிட இரண்டு ஆண்டுகள் தனுஷின் பதிலுக்காக காத்திருந்தோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் பாடகி சுசித்ரா, தனுஷ் மற்றும்  நயன்தாரா பற்றி தனக்கு பலர் மெசேஜ் செய்கின்றனர். அதனால் நான் இப்போது தைரியமாக முன் வந்து பேசுகிறேன் என கூறினார். அதில் நயன்தாராவை தனுஷ் யாரடி நீ மோகினி படத்தில் ரொம்ப டார்ச்சர் செய்துள்ளார். அந்த படபிடிப்பின் போது “நயன்தாரா ஹாய் சொன்னாவே” தனுஷ் காதலிப்பதாக நினைத்து கொள்வர். “தனுஷ் ஒரு முத்தி போன சைக்கோ” என கூறியுள்ளார். மேலும் அவர் அந்த படபிடிப்பின் போது நயன்தாராவுக்கு “தனுஷ் ரூட் விட்டார்” எனவும் இன்னும் பத்து நாளில் 9-ன் லீக்ஸ் வீடியோ வெளியாகும் எனவும் கூறி பெரும் சர்ச்சையை பாடகி சுசித்ரா ஏற்படுத்தியுள்ளார்.

Previous articleகங்குவா ஒரு மொக்க படம் தான்!! ஜோதிகாவுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய சினிமா பத்திரிகையாளர்!!
Next articleபிரெஞ்சு மொழியில் பயிலும் அமைச்சரின் மகன்!! கொந்தளித்த மக்கள்!!