ஜாக்கெட் இல்லாமல் தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்

ஜாக்கெட் இல்லாமல் தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்

 

கடந்த ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் தர்ஷா குப்தா.

 

கோயம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்.ஆரம்பத்திலிருந்தே மாடலிங் துறையில் ஈடுபடும் காட்டிய இவர் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி போடோக்களை வெளியிட்டு வந்தார்.

 

அதனால் கிடைத்த வெளிச்சத்தின் மூலமாக இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான முள்ளும் மலரும் தொடரில் நடித்ததன் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

அதன் பிறகு சன் டிவியில் வெளியான மின்னலே மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலமாக மேலும் பிரபலமானார்.இதன் மூலமாக பிரபலமாகிய இவர் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

ஜாக்கெட் இல்லாமல் தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட புகழ் மற்றும் தர்ஷா குப்தா காம்பினேசன் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் மூலமாக பிரபலமான இவர் வெள்ளித்திரையில் காலெடி எடுத்து வைத்துள்ளார்.

 

பழைய வண்ணாரப்பேட்டை,திரௌபதி திரைப்படங்களை இயக்கிய மோகன் ஜி அவர்களின் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் உடன் கதாநாயகியாக தர்ஷா குப்தா அறிமுகமானார்.

 

சமூக வலைத்தளங்களில் படு கிளாமராக போட்டோ போட்டு கவர்ச்சி கன்னியாக தன்னை காட்டிக் கொண்ட இவர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் சேலையில் கிராமத்து பெண்ணாக நடித்து தன்னுடைய மொத்த திறமையையும் காட்டியிருந்தார்.

ஜாக்கெட் இல்லாமல் தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்

இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமேயுள்ளது.அந்தவகையில் தற்போது சதீஷ்,சன்னி லியோன் உடன் இணைந்து ஒ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

இவ்வாறு பட வாய்ப்புகள் வந்து கொண்டேயிருந்தாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகவும்,ரசிகர்களை கிளுகிளுப்பாக வைத்துக் கொள்ளவும் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

https://www.instagram.com/p/CeDtOD6v3L2/?igshid=YmMyMTA2M2Y=

 

 

தற்போது ஜாக்கெட் இல்லாமல் பச்சை நிற சேலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment