CINEMA: நெப்போலியன் மூத்த மகன் தனுஷ்க்கு திருமணம் நடந்த முடிந்த நிலையில் இதுகுறித்து கொச்சையாக பேசிய மருத்துவர் வேதனையில் நெப்போலியன்.
சமீபத்தில் நடிகர் நெப்போலியன் மகன் தனுசுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து டாக்டர் ஒருவர் கருத்து உடனே வெளியிட்டுள்ளார். இதனால் மனதளவில் நொந்து போன நெப்போலியன்.
நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் தனுஷ் மற்றும் இளைய மகன் குணால். இதில் மூத்த மகன் தனுஷ் என்பவருக்கு தசை சிதைவு இன்று நோய் உள்ளது. அவருக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் எந்தவித பயனும் அளிக்கவில்லை. பெண் மகனுக்காகவே அரசியல் சினிமா அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்று குடியேறினார்.
சமீபத்தில் மூத்த மகன் தனுஷுக்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்களின் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அதன் பெண் மூத்த மகன் தனுஷ் ஆசை படி ஜப்பானில் தமிழ் முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் முக்கிய தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர்.
திருமணம் நடந்து முடிந்த பின்பு தனுஷ் நடந்த இந்த திருமணத்தை பற்றி சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தனுசுக்கு இந்த திருமணம் தேவையா என்றும், இவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள் என்றும், மேலும் தனுஷின் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்றும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து பேசி நெப்போலியன் என்னுடைய மகன் தனுஷ் திருமணத்தை பற்றி ஒரு டாக்டர் மிகவும் கொச்சையாக பேசி வருகிறார். அதைக் கேட்கும் போது தான் மனம் மிகவும் வேதனை அடைகிறது. நான் செய்கின்ற உதவியை எப்போதும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை. அது யா என்னுடைய மனைவிக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். என் உயிர் நண்பன் பாபு என்று ஒரு நடிகர் இருந்தார்.
அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தவறான சிகிச்சை முறைகளால் படுத்த படுக்கையானார். அவருக்கு மாத மாதம் பணம் அனுப்பி வருகிறேன். தனுஷ் பற்றி தவறான மோசமான கருத்து தெரிவித்த டாக்டர் அந்த நண்பரின் உறவினர்தான்.
அவர் உடல்நிலை அக்கறை செலுத்தாத நீங்கள் என்னுடைய மகனைப் பற்றி கவலைப்படுகிறீர்களா?? இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தான் மனம் வேதனையாக உள்ளது. இந்த டாக்டர் யாருமில்லை தனுஷ் குழந்தை பெற்ற தகுதி இல்லாதவர் என விமர்சித்த காந்தராஜ் என்று டாக்டர் தான் அவர்.