தனுஷ் இப்படி செய்வாருனு எதிர்பார்க்கவில்லை!! ஐஸ்வர்யா ஓபன் டாக்!!

0
2
Didn't expect Dhanush to do this!! Aishwarya Open Talk!!
Didn't expect Dhanush to do this!! Aishwarya Open Talk!!

ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் அவர்களது 20 வருட திருமண வாழ்க்கையை கடந்த 2024 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பிரிவு திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மேலும் அவர்கள் திருமணம் முதல் பிரிவு வரை அனைத்து செய்திகளும் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் ஐஸ்வர்யா தனுஷ் குறித்து வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா தனுஷ் குறித்து அவர்தான் முழுக்க முழுக்க காரணம் என்று அதில் வெளியிட்டுள்ளார். அனிருத் ஐஸ்வர்யா உடைய சொந்தக்காரர் தான். அவர் வெளிநாடுகளில் சென்று படிப்பதாக இருந்திருந்தது. ஆனால் தனுஷ் தான் அவருடைய பெற்றோர்களை சந்தித்து இசையமைப்பதில் வல்லமையாக உள்ளார். அதில் அவர் நிச்சயமாக வெல்வார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான மூன்று திரைப்படத்தின் மூலம் அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்து உள்ளார். அந்த வீடியோவில் ஐஸ்வர்யா அனிருத் இசையமைப்பாளராக ஆனதற்கு முற்றிலும் காரணம் தனுஷ் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகராத்தே பாபு அமைச்சரின் வாழ்க்கை வரலாறா!! மக்களின் அரசியல் ரவி மோகன் நடிப்பில்!!
Next articleபாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!