இதை பார்க்க VJ சித்ராவிற்கு கொடுத்து வைக்கவில்லையே!

Photo of author

By CineDesk

இதை பார்க்க VJ சித்ராவிற்கு கொடுத்து வைக்கவில்லையே!

CineDesk

Updated on:

Didn't give it to VJ Chitra to watch this!

இதை பார்க்க VJ சித்ராவிற்கு கொடுத்து வைக்கவில்லையே!

VJ சித்ரா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:பிரபல சின்னத்திரை நடிகை V J சித்ரா மறைந்த பின்னர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர்களை காண முடியாமல் கவலையில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி. VJ சித்ராவின் கனவு மற்றும் அவரது முதல் மற்றும் கடைசி படமான கால்ஸ் திரைப்படத்தின் காலங்கள் என தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஜே. சபரிஷ் அவர்கள் இயற்றியுள்ளார். இந்த பாடலை அஜய் சர்வன் மற்றும் பத்மஜா அவர்கள் இணைந்து பாடியுள்ளனர்.கே. புவனா, ஜெகதீசன் மற்றும் Dr.நந்துதாசன் ஆகியோர் இணைந்து பாடல் வரிகளை இயற்றியுள்ளார்கள்.இந்த படத்திற்கு தாமீம் அன்சாரி அவர்கள் இசையமைத்துள்ளார்.கால்ஸ் படத்தின் பாடல் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. கவலையில் உடைந்து இருக்கும் VJ சித்ரா அவர்களின் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.