சத்துணவு பணியாளர்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு :!

Photo of author

By Parthipan K

Adi Dravidar Welfare Development மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசு வேலைவாய்ப்பில் Cook Post என்ற காலியிடங்களுக்கான அறிவிப்பு  தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ,இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக தமிழில் எழுதவும், படிக்கவும் இருந்தால் போதுமானதாகும்.

இதற்கு தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புக்கான பணியிடங்களாக திருச்சி மாவட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் மற்றும் திறமை உடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்கள் interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் இதற்கான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணிபுரியும் நிறுவனம்             : Adi Dravidar Welfare Development
பணியிடங்கள் பெயர்               : cook post

பணியிடம்                                     : திருச்சி
கல்வித்தகுதி                                 : தமிழில் பேசவும் ,படிக்கவும்                                                               இருந்தால் போதுமானது

தேர்ந்தெடுக்கும் முறை             : interview

விண்ணப்பிக்க கடைசி நாள்   : 19/10/2020

மேலும் முழு விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020091818.pdf