Breaking News

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்!

Directed by director Murugadoss, the second part of this film is ready! A treat for fans!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்!

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ் நடிகர் விஜய்யுடன்  இணைந்து கத்தி ,துப்பாக்கி ,சர்க்கார் உள்ளிட்ட படங்கள் மூலம் ஹிட் கொடுத்து வந்தார்.ஆனால் இவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படம் இயக்கினார்.ஆனால் அந்த படம் படும் தோல்வி அடைந்தது.அதனையடுத்து விஜயை வைத்து இயக்க இருந்த படமும் ட்ராப் ஆனது.இந்நிலையில் தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுக்க தீவிரமாக தயாராகி வருகின்றார்.

மேலும் முருகதாஸ் பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .அதனைத்தொடர்ந்து முருகதாஸ் இயக்கி ஹிட் அடித்த கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல் கசிந்து வருகின்றது.இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யாவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கவுள்ளனர் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

Leave a Comment